நடத்த அனுமதி கோரிய மனு

img

ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் கூட்டம் நடத்த அனுமதி கோரிய மனு காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவு

 கும்பகோணத்தைச் சேர்ந்த பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் குடந்தை அரசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.